Pages

Monday, July 11, 2011

முத்தத்தால் ஓர் போராட்டம் - வீடியோ, படங்கள் இணைப்பில்

உலகின் தனிநபர் ஒழுக்க எல்லைகள் உடைக்கப்பட்டு வரும் நிலையில் ஓர் சீர் கெட்ட புரட்சியாய் சிலி நாட்டு அரசு கல்வி மற்றும் உயர் கல்வித்துறை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும், கல்வி மற்றும் உயர் கல்வித் துறையில் மாற்றம் வேண்டும் என்று கோரி, சிலி நாட்டு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றை சேர்ந்த மாணவர்கள் பல நூற்றுக் கணக்கானோர் வீதிகளில் முத்த ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதில் ஈடு இணையற்ற கொடுமை விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் என்போரும் இப் போராட்டத்தி முத்தங்களை பரிமாறியது தான்.











இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ...!!!


2 comments:

  1. இது ரொம்ப அசைவம் ஆச்சே....கலி முத்திவிட்டது

    ReplyDelete
  2. நன்றி கோவை நேரம்

    ReplyDelete