கிழக்கு இங்கிலாந்தின் Essex பிரதேசத்தில் உள்ள மிகப் பெரிய Shopping Mall ஆன Thurrock, உள்ளாடையுடன் Shopping க்காக வரும் முதல் 100 பெண்களுக்கு தலா 100பவுன்ஸ்(£100) கள் பரிசுக்கூப்பன் வழங்குவதாக அறிவித்தது. உடனே உள்ளாடைகளுடன் பெண்கள் படையெடுக்கத்தொடங்கினார்கள். கூடவே அவர்களை வேடிக்கை பார்ப்பதற்காகவும் பெருமளவில் மைனர்கள் வரத்தொடங்கினர். அதில் முதல் 100 பேருக்குள் வந்த அழகிகள் £100 இலவச Shopping வாய்ப்பை பெற்றனர்.







No comments:
Post a Comment