உலகலாவிய ரீதியில் பிரபலமான MC டொனால்ட் இல் உணவருந்த வந்த பெண், அங்கிருந்த ஊழியர் மேல் ஏற்பட்ட மனக்கசப்பால் கண்டபடி திட்டித் தீர்த்துள்ளார். இச் சம்பவம் சற்றுமுன்னர் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஓர் MC டொனால்ட் இன் கிளையில் இடம்பெற்றுள்ளது. இவரின் கோப வார்த்தைகளில் நிற துவேசம் இழையோடியமை காண்போரை கடுப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
எனினும் இப் பெண் கண்டபடி திட்டித்தீர்த்தபோதும், ஊழியர் பொறுமை காத்தது பிரமிக்க வைக்கிறது. ஏச்சின் மத்தியில், அதனை சாட்டை செய்யாது தனது வேலைகளை பார்க்கும் அவ் ஊழியருக்கு ஒரு சபாஷ்...!!!

No comments:
Post a Comment