Josefine Öqvist என்ற சுவீடன் நாட்டு தேசிய உதைபந்தாட்ட அணி வீராங்கனை இணைய உலகில் திடீர் பிரபலம் அடைந்து உள்ளார். காரணம் இவர் விளையாட்டு அரங்கம் ஒன்றில் வைத்து பகிரங்கமாக ஆண் ரசிகர் ஒருவருடன் மேலாடையை உடல் சூடு ஆற முன்னதாகவே பரிமாறிக்கொண்டுள்ளார். உணர்ச்சி வசப்பட்ட ரசிகர் முத்தத்தை பரிசளித்துள்ளார்.
இக்காட்சியை வெளியிட்ட சில இணைய தளங்கள் அவ் வீராங்கனையின் சில உடல் பாகங்களை மறைத்துள்ளனர். பில்லா வில் நயன்தாராவை உள்ளாடையோடு பார்த்த எனக்கு அதை மறைக்க தோன்றவே இல்லை...!!!

No comments:
Post a Comment