Pages

Tuesday, August 2, 2011

பன்னாடை பிலிம் காட்டியதால் வேலிக்குள் பாய்ந்த அப்பாவி ஆட்டோ - வீடியோ இணைப்பில்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓர் பன்னாடை மோட்டார் வண்டியில் பிலிம் காட்டிக்கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஆட்டோ நிலை தடுமாறி வேலிக்குல் பாய்ந்தது.


குறித்த சம்பவத்தின் போது ஓர் இளைஞர் 'கொன்டா ஸ்ரென்னர்' வகை மோட்டார் வண்டியில் அதன் முன் சக்கரங்களை உயர்த்தி வீர சாகசம் புரிய இன்னுமொரு இளைஞர் அதனை வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார்.

அப்போது வளைவிலே திரும்பிய முச்சக்கர வண்டி மோட்டார் வண்டி திடீரெனெ பிறேக் பிடிக்கப்பட்டதால் நிலை ததும்பி பக்கத்தில் இருந்த வேலிக்குல் பாய்ந்தது.

ஓட்டோ ஓட்டுனர் அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பினார்.




No comments:

Post a Comment