அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் தான் இந்த கியு பெக்கர் (Kieu Becker) என்ற 48 வயதுப் பெண். தனது கணவனின் ஆணுறுப்பை வெட்டி எடுத்து அரைக்கும் இயந்திரத்தில் அரைத்திருக்கிறார். இச் சம்பவம் அமெரிக்காவில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
51 வயதாகும் இவரது கணவனுக்கு உணவில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து, கட்டிலில் கட்டி வைத்து இக் கொடுமையை அரங்கேற்றியுள்ளார்.
வெட்டிய பின்னர் நிலைமை மோசமடைவதை உணர்ந்து அவசர தொலைபேசிக்கு தொடர்புகொண்டுள்ளார். விரைந்த மீட்பு பணியாளர்கள் கணவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தற்பொழுது கியு பெக்கர் கலிபோர்னிய பொலீசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அன்பான குடிமக்களே...! குடித்துவிட்டு வீட்டுக்கு போய் மனைவியோடு உறன்டை இழுப்பவரா நீங்கள்...??? ஆணுறுப்பு பத்திரம்.
உறுப்பையும் அறுப்பாள் பத்தினி...!!!


No comments:
Post a Comment