நேற்றைய தினம் கொழும்பு HILTON HOTEL இல் நடைபெற்ற இலங்கை அழகி - 2011 பட்டத்தை ஸ்டீபனி சிறிவர்த்தனா தட்டிச் சென்றார். இவர்
Concordia University இல் பத்திரிகை, தொடர்பாடல் பட்டம் பெற்றவர். இப் போட்டியில் வெற்றியீட்டியத்தைத் தொடர்ந்து பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள உலக அழகி - 2011 போட்டியில் இலங்கை பிரதிநிதியாக பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
இறுதிச்சுற்றில் 12 அழகிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியதைத்தொடர்ந்து ஸ்டீபனி சிறிவர்த்தனா 2011 ம் ஆண்டுக்கான இலங்கை அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இவதான் அழகியாமா!!!! சொல்லவே இல்ல..
ReplyDeleteஎன்ன கொடும இது சரவணா//////////
ஹா...ஹா....உண்மை,
ReplyDeleteபின்னூட்டத்துக்கு நன்றி