Pages

Tuesday, August 9, 2011

ஆபாசமான பாடசாலை சீருடை - படங்கள் இணைப்பில்

உலகிலேயே ஆபாசமான பாடசாலை சீருடை வழக்கத்தில் உள்ள நாடாக ஒன்லைன் வாக்கெடுப்பில் தாய்வான் தெரிவாகியுள்ளது.




பாலியல் தொழிலுக்கு பெயர்போன தாய்வானில் கல்வியிலும் பாலியல் ஊடுருவியுள்ளமை வருத்தத்துக்குரியதாகும்.



யப்பானிய ரொக்கெட் நியூஸ் செய்தித்தளம் நடாத்திய கருத்துக்கணிப்பிலேயே இவ்வாறு தாய்வான் தெரிவாகியுள்ளது.



குட்டையான மைக்றோ வகை கறுப்புப் பாவாடையும், உடம்பை அப்படியே பிடித்துக்காட்டும் மெல்லிய வெள்ளை சடையுமென அந் நாட்டின் சீருடை அமைந்துள்ளது.






No comments:

Post a Comment