Pages

Monday, August 8, 2011

மைனர் குஞ்சை சுட்ட துப்பாக்கி - உண்மை சம்பவம்

அமெரிக்காவின் சன்டிலர் பிரதேசத்தில் ஆண் ஒருவர் தவறுதலாக தனது ஆண்குறியை தானே துப்பாக்கியால் சுட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


பிரை உணவுக் களஞ்சியத்தில் வேலை செய்யும் குறித்த வாலிபர் பியான்சி வகை கைத் துப்பாக்கியை தனது காற்சட்டை பாக்கெட்டில் இருந்து எடுக்கும் போது தவறுதலாக அது வெடித்ததால் அவரது ஆண்குறி சின்னா பின்னமானது.

தோட்டா அவரது ஆண்குறியை சிதைத்து பின்னர் தொடையில் இறங்கியுள்ளது.

அவர் இன்னும் ஆபத்தான நிலையிலேயே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மைனர்குஞ்சை சுட்ட துப்பாக்கி.... எங்க சுட்டிச்சு??? அதுதான் சொன்னனே....

No comments:

Post a Comment