Pages

Saturday, August 6, 2011

சிறுவனை கற்பழித்த ஆசிரியை - படம் இணைப்பில்

ஆசிரியை ஒருவர் தன்னிடம் கல்வி கற்ற மாணவனை விடுதிக்கு அழைத்துச் சென்று கற்பழித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.


அமெரிக்காவின் மக்னெட் உயர் கல்லூரியில் ஆங்கில ஆசிரியையாக கடமை புரிபவர் தான் இந்த ராடா ட்ரிஸ்கொல்.


33 வயதாகும் இவர் தன்னிடம் கல்வி கற்ற 17 வயது மாணவனை long island இல் உள்ள விடுதி ஒன்றிற்கு தனியாக அழைத்துச் சென்று கற்பழித்துள்ளார்.

பின்னர் விடயம் வெளியே தெரியா வண்ணம் சிறுவனை மிரட்டி வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.www.zeyaan.blogspot.com

சிறுவனிடம் மற்றத்தை கண்ட அவரது தாயார் அவனை விசாரிக்கவே மேட்டர் வெளிச்சத்துக்கு வந்தது.

தாயார் பொலீசுக்கு அளித்த முறைப்பாட்டின் படி சிறுக்கி ரீச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏன்டி டீச்சர், உனக்கு ஆம்பிளைங்க யாரும் கிடைக்கலயா...???



No comments:

Post a Comment