Pages

Sunday, August 7, 2011

பூனையை கற்பழித்து கொன்ற காம வெறியன் - படம் இணைப்பில்

பூனை ஒன்று மனிதனால் கற்பழிக்கப்பட்டு இறந்துபோன கொடூர சம்பவம் அமெரிக்கவில் இடம்பெற்றுள்ளது.


சம்பவ தினத்தன்று அமெரிக்காவில் உள்ள ஏழு மாடிக்கட்டடம் ஒன்றில் இருந்து இறந்த நிலையில் பூனை ஒன்று வீசியெறியப்படுவதை பாதசாரி ஒருவர் அவதானித்து பொலீசில் முறைப்பாடு செய்தார்.

மாடிவீட்டுத் தொடரில் விசாரணை மேற்கொண்ட பொலீசார் குற்றவாளி 29 வயதான கிறார்டோ மார்டீன்ஸ் என்பதை கண்டுபிடித்து சூழல் மாசுபடுத்தல் தொடர்பில் வழக்கு பதிவு செய்தனர்.

பூனையின் மர்மப்பகுதியில் பாதிப்பு இருப்பதை அவதானித்த பொலீசார் அப் பூனையின் சடலத்தை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பவே, அது கற்பழிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

விசாரணையில் கிறார்டோ மார்டீன்ஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவே, அவர் மீது விலங்கு சித்திரவதை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கிறார்டோ மார்டீன்ஸ் க்கு 5 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அமெரிக்காவின் பொட்டாவட்டமி சிறையில் அடைக்கப்படுள்ளார்.

அடப் பாவிகளா.... பசு, குதிரைனு ஆரம்பிச்சு இப்போ பூனை வரைக்கும் வந்திட்டீங்களேடா...!!!




No comments:

Post a Comment