Saturday, July 16, 2011

உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்ட பேரழகி - படங்கள் இணைப்பில்

ஏஞ்சலீனா ஜூலி, ஐஸ்வர்யா ராய் என பலர் அழகி எனும் பெயரில் உலா வந்தாலும், அவர்களுள்ளே சிலிக்கன் துண்டுகளும், பிளாஸ்ரிக் சர்ஜரிகளுமே எஞ்சியிருக்கின்றன. இந் நிலையில் இவ்வளவு காலமும் கறுப்புத்துண்டின் உள்ளே மறைக்கப்பட்டிருந்த ஓர் பேரழகியின் முகம் தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.



அம் முகத்தின் சொந்தக்காரர் வேறு யாருமில்லை, சவுதி அரேபிய ராஜ்ஜியத்தின் உத்தியோகபூர்வ மகாராணி Fathima Kulsum Zohar Godabari தான்.


அந் நாட்டின் கலாச்சாரப்படி பெண்கள் முகத்தை மூடியபடியே தான் காட்சியளிக்கவேண்டும். ஆனால் அண்மையில் மகாராணியின் திரையிடப்படாத முகம் இணையங்களில் கசிந்தது.


சாம்பல் நிற கண்கள், சிவப்புஉதடுகள் மற்றும் கூர்மையான புருவம் அவரது சிகப்புநிறமுள்ள முகத்தில் ஒரு சரியான சமச்சீர் தன்மை உள்ளது. 

இவர் இணையங்களில் பரபரப்பாக்கப்பட்டது தான் தாமதம், ரசிகர்கள் பேஸ்புக்கில் Page கட்டி கும்பாபிசேகம் நடாத்திவிட்டார்கள். நீங்கள் அவரது ஃபேஸ்புக் பக்கத்தை பார்க்க விரும்பினால் இங்கே சொடுக்குங்கள்.

ம்ம்ம்..... கொடுத்துவைத்த மகாராஜா...!!!



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை