Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Thursday, August 4, 2011

கழிவறையில் உடலுறவில் ஈடுபட்ட பெண் கையை இழந்தார்

நியூசிலாந்து பெண் ஒருவர் விடுமுறையை கழிக்க ஐரோப்பிய நாடான குறோடியா இல் உள்ள பல்மிசானா மரீனா தீவுக்கு வுக்கு சுற்றுலா சென்ற போதே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

Sunday, July 24, 2011

சீனாவில் கோர ரயில் விபத்து - Video, படங்கள் இணைப்பு

சீனாவின் ஷிஜியாங் மாகாணத்தில் பயணித்த ரயில் மீது அதிவேக புல்லட் ரயில் ஒன்று ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் 32 பர் பலியாயினர்.200 க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இரண்டு தலை வெள்ளைப் பாம்பு - Video, படங்கள் இணைப்பில்

இரண்டு தலைகளைக் கொண்ட அல்பினோ வகையை சேர்ந்த வெள்ளைப்பாம்பு ஒன்று உக்ரேன் நாட்டில் உள்ள யால்ட்டா நகரில் Black Sea resort of Yalta இல் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பாம்பின் இரு தலைகளும் நல்ல ஆரோக்கியத்துடனும், தனித்தனியே சிந்திக்கும் ஆற்றலுடனும் காணப்படுகின்றன.

தெரு ஓரங்களில் நாய்கள் போல் உடலுறவு கொள்வதை நியாயப்படுத்த முடியுமா...??? - படம் இணைப்பில்

சுவிஸ் இல் சாலையோர விபச்சாரம் பெருகி வருகிறது. பட்டப்பகலிலும் விபச்சாரிகள் பரவலாக தெருக்களில் திரிந்து தமது உன்னத சேவையை வழங்கி வருவதை சுவிஸ் அரசாங்கம் அவதானித்தது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்தது.

Saturday, July 23, 2011

பின்னால் சொறிவதுக்குமா சிலை வைப்பாங்க...!!! - படங்கள் இணைப்பில்

பெரியார்களுக்கு சிலை வைத்து கேள்விப்பட்டு இருக்கிறோம், ஓர் டென்னிஸ் வீராங்கனை பின்னால் சொறிவதற்கு சிலை வைத்து கேள்விபட்டிருக்கிறீர்களா??? Fiona Walker எனும் டென்னிஸ் வீராங்கனை 30 வருடங்களுக்கு முன்னர் எதேட்சையாக பின்னால் சொறிந்தபோது எடுக்கப்பட்ட படத்துக்கு தற்போது சிலை வடித்துள்ளார்கள்.

30 வருடங்களுக்கு முன்னர் பிரபல டென்னிஸ் வீராங்கனையாக இருந்தவர் தான் இந்த ஃபியானா வோக்கர். இவர் தனது ஆண் நண்பர் மார்ட்டீன் எல்லியொட் பயிற்சியில் ஈடுபட்டபோது அவரால் தற்செயலாக எடுக்கப்பட்டதே இந்த சொறியும் காட்சி...

Friday, July 22, 2011

பெட்டை நாய்க்கு வந்த நப்பாசை

ஸ்பெயின் நாட்டின் விகோ நகரை சேர்ந்தவர் தான் ஏஞ்சலஸ் துரன் எனப்படும் 49 வயதுப் பெண். இந்த கோமாளி சூரியன் தனக்கு சொந்தமென உரிமை கொண்டாடுகிறது. இவ்வாறான கோமாளித்தனமான எண்ணங்கள் அமெரிக்கர்களுக்கே ஏற்படுகெறது போலும். ஏனெனில் ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்தவர்கள் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, July 20, 2011

பூட்டினுக்காய் கவர்ச்சி காட்டும் இளம் பெண்கள் - Video இணைப்பில்

2000 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் தான் பூட்டின் என அழைக்கப்படும்  விளாடிமிர் பூட்டின். இவர் தற்போது ரஷிய நாட்டின் பிரதமராக உள்ளார். அடுத்த வருட ஆரம்பத்தில் ரஷியாவில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற உள்ளது. இத்தேர்தலில் விளாடிமிர் போட்டியிடுகின்றார். இவருடைய வெற்றிக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர் ரஷியாவின் இளம் பெண்கள்.

Tuesday, July 19, 2011

மனைவி வாங்கலையோ மனைவி...!!! கிழட்டு பயலுக்கு விசேட தள்ளுபடி

மானங்கெட்ட மனிதர்களால் இன்று மனிதவிழுமியங்கள் இல்லாத புதிய சமுதாயம் ஒன்று தோற்றம் பெற்று வருகின்றது. இப்படிப்பட்ட மானம்கெட்ட மனிதர்களின் செயல் ஒன்றே கீழே தரப்படுகிறது.

இலங்கை திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வௌ பகுதியில் தான் திருமணம் செய்த மனைவியை 65 வயதுடைய முதியவருக்கு எட்டாயிரம் ரூபாய்க்கு விற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Sunday, July 17, 2011

ஆண்களை ஆண்கள் மேட்டர் செய்வது இலங்கையில் அதிகரிப்பு...!!!


இலங்கையில் தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகளுக்கு பேஸ் புக் போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றமையால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டு உள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது. 

கொழும்பு பரடைஸ் - 2011 போன்ற ஒன்று கூடல்கள் தன்னினச் சேர்க்கையாளர்களால் ஒழுங்கு பண்ணப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

Saturday, July 16, 2011

உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்ட பேரழகி - படங்கள் இணைப்பில்

ஏஞ்சலீனா ஜூலி, ஐஸ்வர்யா ராய் என பலர் அழகி எனும் பெயரில் உலா வந்தாலும், அவர்களுள்ளே சிலிக்கன் துண்டுகளும், பிளாஸ்ரிக் சர்ஜரிகளுமே எஞ்சியிருக்கின்றன. இந் நிலையில் இவ்வளவு காலமும் கறுப்புத்துண்டின் உள்ளே மறைக்கப்பட்டிருந்த ஓர் பேரழகியின் முகம் தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Thursday, July 14, 2011

திருடனை அடித்துப்போட்டு கற்பழித்த பெண் - படங்கள் இணைப்பில்

ரஷியாவின் Meshchovsk நகரில் சிகை அலங்கார நிலையம் வைத்திருந்தவர் தான் இந்த 28 வயதாகும் ஆல்ஜா எனும் பெண். இவரது கடையில் திருடும் நோக்கோடு விக்டர் ஜாசிஸ்கி எனும் 32 வயது நபர் துப்பாக்கி சகிதம் நுளைந்து கடையில் உள்ளவர்களை சிறை பிடித்தார். கராத்தேயில் மஞ்சள் பட்டி பெற்றவரான ஆல்ஜா மின்னல் வேகத்தில் பாய்ந்து ஒரே அடியில் விக்டர் ஜாசிஸ்கி ஐ வீழ்த்தினார். பின்னர் பொலீசிடம் ஒப்படைக்கப்போவதாக கூறி அறையில் அடைத்தார்.

கணவனின் ஆணுறுப்பை வெட்டி அரைத்தெடுத்த பத்தினி - படங்கள் இணைப்பில்

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் தான் இந்த  கியு பெக்கர் (Kieu Becker) என்ற 48 வயதுப் பெண். தனது கணவனின் ஆணுறுப்பை வெட்டி எடுத்து அரைக்கும் இயந்திரத்தில் அரைத்திருக்கிறார். இச் சம்பவம் அமெரிக்காவில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரர்களின் உடல் பசி தீர்க்க SEX பொம்மைகள் வழங்கிய கிட்லர் - படங்கள் இணைப்பில்

நாஜி படை வீரர்களுக்கு செக்ஸ் பொம்மைகளை வழங்க ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் ரகசியமாக உத்தரவிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.

Wednesday, July 13, 2011

இலங்கை அழகி - 2011 பட்டம் வென்ற ஸ்டீபனி சிறிவர்த்தனா - படங்கள் இணைப்பில்

நேற்றைய தினம் கொழும்பு HILTON HOTEL இல் நடைபெற்ற இலங்கை அழகி - 2011 பட்டத்தை ஸ்டீபனி சிறிவர்த்தனா தட்டிச் சென்றார். இவர் Concordia University இல் பத்திரிகை, தொடர்பாடல் பட்டம் பெற்றவர். இப் போட்டியில் வெற்றியீட்டியத்தைத் தொடர்ந்து பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள உலக அழகி - 2011 போட்டியில் இலங்கை பிரதிநிதியாக பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

Thursday, July 7, 2011

Google + இலக்கை அடையுமா...??? பாதியில் உடையுமா...???

இணையத்தில் அனைத்திலும் ஜாம்பவானாக திகழ்ந்த Google க்கு சமூக வலையமைப்பு என்ற விடயத்தில் பாரிய பின்னடைவு காணப்பட்டது. Google ஆல் Orcut, Google Buzz என பல வழிகளில் தீர்வுகள் முன்வைக்கபட்ட போதும் அவற்றால் இலக்கை எட்ட முடியவில்லை. காரணம் பேஸ்புக்கின் போட்டியாகும். குறுகிய காலத்தில் பல பில்லியன் வாடிக்கையாளர்களை குவித்தது பேஸ்புக் இன் சாதனையாகும். பல ஆய்வுக்களுக்கு பின்னர் கூகுல் Google + ஐ அறிமுகப்படுத்தி பரிசாதனை ரீதியாக பாவனைக்கு விட்டுள்ளது.

யாழ் பூலான் தேவியின் பேஸ்புக் கொள்ளை பற்றிய III ம் இணைப்பு

பேஸ்புக் மூலம் சபலத்தனம் மிக்க பல ஆண்களுடன் தொடர்பு கொண்டு பல இலட்ச ரூபாய் பணத்தை ஏமாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணான கந்தையா தர்ஷனா தொடர்பான செய்தி எனது தளத்தில் 

யாழ்ப்பாணப் பூலான்தேவியின் நூதன பேஸ்புக் கொள்ளை...!!! ,  பேஸ்புக் மூலம் கொள்ளையடித்த யாழ் பூலான்தேவி - பாகம் II என இரு பாகங்களாக வெளியிடப்பட்டது. அது தொடர்பான ஆதாரங்கள் சில இப் பதிவு மூலம் வெளியிடப்படவுள்ளது.

Wednesday, July 6, 2011

பேஸ்புக் மூலம் கொள்ளையடித்த யாழ் பூலான்தேவி - பாகம் II

பேஸ்புக் மூலம் புலம்பெயர்ந்த வாலிபர்களை ஏமாற்றி பணம் பறித்த யாழ்ப்பாண பெண் தர்ஷனா பற்றி ஏற்கனவே யாழ்ப்பாண பூலான் தேவியின் நூதன பேஸ்புக் கொள்ளை என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தேன். தற்பொழுது தர்ஷனாவின் அண்ணன் சுதர்சன் என்பவர் அச் சம்பவம் தொடர்பில் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

Tuesday, July 5, 2011

யாழ்ப்பாணப் பூலான்தேவியின் நூதன பேஸ்புக் கொள்ளை...!!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது தலைநகர் கொழும்பில் வசித்துவரும் பிரஸ்தாப 25 வயது பெண் தர்ஷனா கொள்ளையடித்திருப்பது ஆயிரமோ இலட்சமோ இல்லை...!!! சுமார் 14 மில்லியன் இலங்கை ரூபாய்கள். இந்திய மதிப்பில் சுமார் 57 இலட்ச ரூபாய்கள். கத்தி இன்றி ரத்தம் இன்றி நூதனக் கொள்ளை. முடியுமா நம்மால்...???

Sunday, May 8, 2011

அவுஸ்திரேலியாவில் இந்துக்கடவுள்களுக்கு ஏற்பட்ட அவமானம்

ஆஸ்திரேலியாவில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நவ நாகரிக ஆடை கண்காட்சியில் இந்துக்களின் கடவுளர்கள் அவமதிக்கப்பட்டனர்.

Monday, July 26, 2010

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இணையவழி பட்டப்படிப்பு

இதுவரை காலமும் அசாதாரண சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு துறைகளும் பின்னடைவைக் காணாவிடினும் அவற்றின் வளர்ச்சியில் தடங்கல்கள் ஏற்பட்டன. அத்தகைய துறைகளில் கல்வித்துறையும் ஒன்று
மரபியல்க் கல்விமுறை காணப்பட்ட யாழ்ப்பாணத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களினால் நாட்டிற்கு வெளியே பிரகாசிக்க முடியாமல் போனது. இக் குறைபாடுகளை நீக்கி தமிழ் மாணவர்களை சர்வதேச சவால்களை எதிர்கொள்ளக் கூடியவர்களாக மாற்றும் முதல் முயற்சியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடம் ஆரம்பித்து வைத்துள்ளது. அம் முயற்சிக்காகப் பாடுபட்டவர்களில் முக்கியமானவரான முகாமைத்துவப் பீடாதிபதி பேராசிரியர்.தேவராஜா ஐயா அவர்களை இங்கு நினைவு கூறுகின்றேன்.
யாழ்ப்பாண கலாச்சாரத்தில் ஒரு சுவரஸ்யமான மரபு இருக்கிறது. ஒருவர் எவ்வளவு படித்து நானாவித பட்டங்களை வைத்திருந்தாலும் அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டமொன்றை பெற்றிருந்தால் மட்டுமே சமூக அங்கீகாரம் ஒன்று அவருக்குக் கிடைக்கும். அந்த வகையில் முகாமைத்துவ பீடத்தால் வழங்கப்படும் இவ் வாய்ப்பு அளப்பரியது.
இணையவழிப் பட்டப்படிப்பில் தொடர்பாடல் ஊடகமாக இணையம் பயன்படுகிறது. குறித்த வலைத்தளத்தில் இடப்படும் பாடக்குறிப்புக்களை பிரத்தியோக கடவுச்சொல்லை பயன்படுத்தி கற்றுக்கொள்ளலாம். நேரடி வகுப்புக்கள் அவசியமற்ற தொலைக்கல்வியி முறையில் பேராசிரியர்களின் தன்னார்வ சேவைமனப்பாண்மையால் மாணவர்களை பரீட்சைகளுக்கு தயார் படுத்தும் நோக்கில் சில நேரடி வகுப்புக்களை நடாத்துவது பெருமைக்குரியது.
Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை