Friday, May 27, 2011

Airstash இன் Wireless Flash Drive

Wearable Inc நிறுவனத்தின் முதலீட்டில் Airstash இனால் தயாரிக்கப்பட்டதே இந்த Airstash Wireless Flash Drive. இது Wifi தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடியது. கணினியுடன் பெளதீக இணைப்பான் இன்றி wireless முறையில் பயன்படுத்தலாம்.


இது அனைத்து கணினி இயங்கு தளங்களிளும் இயங்கக் கூடியது. சிறப்பாக Apple Inc இன் i - இயங்கு தளத்துக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மென்பொருளை கொண்டுள்ளது.


நிறுவனத்தினால் $ 99.99 என விலையிடப்பட்டுள்ளது. twitter@airstash , www.facebook.com/Airstash ஆகிய முகவரிகளில் தொடர்பில் இருப்பதன் மூலம் இதனை Upgrading செய்து கொள்ளவும் முடியும்.


இதில் Micro SD Solet உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் i-phone, i-pad, i-pod என்பவற்றின் களஞ்சிய அளவை கட்டற்ற முறையில் அதிகரித்துக்கொள்ளலாம்.



 மேலும் இதன் கையடக்கத்தன்மை ஓர் சிறப்பம்சமாகும். அத்துடன் இதில் Plug and Play தொழில்நுட்பமடங்கியுள்ளமையினால் பயன்படுத்துவதற்கு இலகுவானது.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை