Thursday, August 4, 2011

பெண்களின் மார்பக மசாச் இற்கு ஆண் ஊழியர்களை பயன்படுத்த அனுமதி வேண்டுமாம்???

பெண்களின் மார்பக மசாச் இற்கு ஆண் ஊழியர்களை அனுமதிக்க வேண்டுமெனக் கூறி சீனாவை சேர்ந்த அயா யுன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


இல்லப் பராமரிப்பு அலுவலகம் ஒன்றின் பிரதான நிறைவேற்று அதிகாரியாகப் பணியாற்றும் இவர் தனது மனுவில் சீனப் பெண்களுக்கு மார்பக மசாச் மிக முக்கியமான தேவையொன்றாகக் காணப்படுவதாகவும். அண்மைய காலங்களில் சீனப் பெண்கள் போதிய அளவில் தாய்ப்பால் சுரக்காமல் போராடி வருவதாகவும், இப்பிரச்சனையை மார்பக மசாச் ஆல் தீர்க்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

அயா யுன்

மேலும் தான் சீனா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மார்பக மசாச் நிலையங்களை உருவாக்கப் போவதாகவும் அதில் ஆண் ஊழியர்களை நியமிக்க அனுமதிக்க வேண்டுமெனவும் தனது மனுவில் கோரியுள்ளார்.



என்னடா கொடுமை இது, பெண்களுக்கு மசாச் செய்ய பெண் ஊழியர்களை நியமிக்கலாம் தானே.www.zeyaan.blogspot.com

ஆனால் அயா யுன் தான் ஆண் ஊழியர்களை நியமிக்க விரும்புவதற்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளார். அதற்கு ஓர் வீடியோவைவையும் ஆதாரமாக காட்டியுள்ளார்.

அதில் மார்பகங்களை சிறப்புற மசாச் செய்வதற்கு வலுவான கரங்கள் தேவை, அவ் வலு பெண்களின் கைகளுக்கு இல்லை, அது ஆண்களாலேயே முடியும் என கூறியுள்ளார்.

அதற்காக பெண்ணொருவர் மார்பக மசாச் செய்வதற்கு சிரமப்படும் வீடியோ ஒன்றை ஆதாரமாக இணைத்துள்ளார்.



ஒரு வேளை இவரது கோரிக்கை நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டால் அவரது கம்பேனியில் வேலை செய்ய மைனர்கள் முட்டி மோதுவார்கள் என்பது மட்டும் உண்மை.


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை