Sunday, July 24, 2011

தெரு ஓரங்களில் நாய்கள் போல் உடலுறவு கொள்வதை நியாயப்படுத்த முடியுமா...??? - படம் இணைப்பில்

சுவிஸ் இல் சாலையோர விபச்சாரம் பெருகி வருகிறது. பட்டப்பகலிலும் விபச்சாரிகள் பரவலாக தெருக்களில் திரிந்து தமது உன்னத சேவையை வழங்கி வருவதை சுவிஸ் அரசாங்கம் அவதானித்தது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்தது.



விபச்சாரிகள் வெளி இடையூறுகள் இன்றி தமது சேவையை வழங்கும் முகமாக முதற்கட்டமாக சுவிஸ் இன் பாலியல் தொழிலாளர்கள் நிறந்த சூரிச் நகரில் பரவலாக 'தனிப்பட்ட பாலியல் பெட்டி' என பெயரிடப்பட்ட இந்த பூத் களை அமைதுள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்த சூரிச் நகரின் காவல்த்துறை அதிகாரி, விபச்சாரத்தை முற்றாக ஒழிக்க முடியாவிடினும் அதனை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக இந் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

எதுவாயினும் தெருநாய்கள் போல் வீதிஓரங்களில் உடல்புணர்ச்சியை ஊக்குவிக்கும் இத் திட்டத்தை எவ் வவையிலும் நியாயப்படுத்த முடியாது...!!!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை