Wednesday, July 13, 2011

இலங்கை அழகி - 2011 பட்டம் வென்ற ஸ்டீபனி சிறிவர்த்தனா - படங்கள் இணைப்பில்

நேற்றைய தினம் கொழும்பு HILTON HOTEL இல் நடைபெற்ற இலங்கை அழகி - 2011 பட்டத்தை ஸ்டீபனி சிறிவர்த்தனா தட்டிச் சென்றார். இவர் Concordia University இல் பத்திரிகை, தொடர்பாடல் பட்டம் பெற்றவர். இப் போட்டியில் வெற்றியீட்டியத்தைத் தொடர்ந்து பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள உலக அழகி - 2011 போட்டியில் இலங்கை பிரதிநிதியாக பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.


இறுதிச்சுற்றில் 12 அழகிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியதைத்தொடர்ந்து ஸ்டீபனி சிறிவர்த்தனா 2011 ம் ஆண்டுக்கான இலங்கை அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.









2 comments:

Admin said...

இவதான் அழகியாமா!!!! சொல்லவே இல்ல..

என்ன கொடும இது சரவணா//////////

admin said...

ஹா...ஹா....உண்மை,
பின்னூட்டத்துக்கு நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை