Thursday, August 11, 2011

கிழவியும் மார்பகங்களை பெரிசாக்குது...!!!

அமெரிக்க கிழவி செய்த வீங்கின வேலைய தான் இந்தப் பதிவிலை பார்க்கப் போறம். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த 83 வயது கிழவி பெரும் பணச் செலவில் தனது மார்பகங்களை அறுவைச்சிகிச்சை மூலம் பெரிதாக்கியுள்ளார்.



மரி கொல்ஸ்ரட் எனும் 83 வயதான முதிய பெண்ணே 8000 அமெரிக்க டொலர்கள் செலவில் மார்பக விரிதாக்கல் அறுவச் சிகிச்சையை செய்துகொண்டுள்ளார்.

கணவன் ஓடிப்போன நிலையில் பிள்ளைகளை பிரிந்து வாழும் இவர் தன்னை அழகாக்க இவ்வாறு செய்துள்ளார்.

இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், தானது தாய் 98 வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்ததாகவும், தான்னாலும் அவ்வாறு நீண்ட்காலம் வாழமுடியும் என்பதால் வாழ்வை முழுமையாக அனுபவிக்க இவ்வாறு பெரிதாக்கிக் கொண்டதாகவும் பெருமையாக கூறியுள்ளார்.

யாரை மயக்க கிழவி பெரிசாக்கினாளோ...!!!

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை