Friday, May 13, 2011

கூகுல் இன் Chrome Web Store

கூகுல் தனது chrome இணைய உலாவிக்கு web store எனும் பிரிவை நிறுவியுள்ளது. இதன் மூலம் . chrome இணைய உலாவிக்கு தேவையான Applications, Extentions, Themes முதலியவற்றை முற்றிலும் இலவசமாக பதிவிறக்கிக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் புதிய மென்பொருட்களை உருவாக்கவும், ஏற்கனவே உள்ளவற்றை விருத்தி செய்யவும் வசதி வழங்கப்பட்டுள்ளமை சிறப்பு ஆகும்.
இவ் web store இற்கான முகவரியைப்பெற இங்கே அழுத்தவும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை