Saturday, May 14, 2011

Google +1 Button

 கூகிள் +1 எனும் பட்டன்(Button) ஒன்றினை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் லைக்(like) பட்டனிற்கு நேரடிப் போட்டியாளனாக கூகிள் இதனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த +1 Button ஆனது கூகிளின் தேடுபொறி , கூகிளின் விளம்பர சேவை போன்றவற்றில் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. இதனைத்தவிர இந்த பட்டனினை ஏனைய இணைய தளங்களும் தங்களது தளத்தில் இணைத்துக் கொள்ளவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

இதனை செயற்படுத்த இங்கே அழுத்தவும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை