Wednesday, May 18, 2011

இறக்கை இல்லாத மின்விசிறி - fan with out blades

James Dyson  என்பவரின் கண்டுபிடிப்புத்தான் இந்த இறக்கை இல்லாத விசிறி ஆகும். இந்த தயாரிப்பின் பெயர் Dyson Air Multiplier™ fan ஆகும். 











 இது Air Multiplier™ முறையை பயன்படுத்தி காற்றை இழுத்து, 15 முதல்18 முறை அதிகமாக்கி, தொடர்ச்சியான காற்றை கொடுக்கிறதாம்.



 இந்த மின்விசிறியில் blades, grille என்று எதுவுமே இல்லாததால் சுலபமாக சுத்தம் செய்யலாம் மற்றும் பாதுகாப்பானது




நாம் வழமையில் பயன்படுத்தும் மின்விசிறியில் தொடர்ச்சியற்ற முறையிலேயே காற்று வெளியிடப்படுகின்றது. ஆனால் இந்த விசேட விசிறியில் தொடர்ச்சியான முறையில் சீராக காற்று வெளியிடப் படுகின்றது.




No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை