Tuesday, May 24, 2011

கூகுலின் கோபம் கொண்ட பறவைகள் - Google's The Angry Birds

தற்பொழுது பாவனையாளர்களினால் அதிகம் விரும்பி விளையாடப்படும் இணைய online விளையாட்டே இந்த Angry Birds. தமது முட்டைகளை திருடிவிடும் டெரர் பண்டிகளை கொல்ல தற்கொலை தாக்குதல் நடத்தும் பறவைகளின் யுத்தமே இந்த angry Birds.







படிப்படியாக விளையாட்டின் கடினத்தன்மை அதிகரித்துச் செல்லும். Angry Birds இன் உருவ பொம்மைகள் பிரசித்தமாக சந்தைகளில் விற்பனையாகின்றன.



இவ் விளையாட்டை கூகிள் குரோம் தலைமையில் Producer - Niklas Hed, Desiner - Jakko Lisalo, Sound Ari Tunes ஆகியோர் அடங்கிய குழுவினர் தயாரித்துள்ளனர்.

இவ் விளையாட்டை நீங்களும் விளையாட இங்கே அழுத்தவும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை