Keyboard Sound ஐ நிறுத்திவிடுங்கள், Touch Screen ஆக இருந்தால் Touch Vibration ஐ நிறுத்திவிடுங்கள்
கூடியவரை Vibration ஐ தவிர்த்து Ringtone ஐ பயன்படுத்துங்கள்
Back Light Timer ஐ 5 Second களுக்கும் குறைவாக வையுங்கள். இதில் அதிக நேரம் தேவையற்றது
Blue Tooth தேவைப்படாத சந்தர்ப்பங்களில் அவ் வசதியை நிறுத்தி வையுங்கள்
Camera Flash Light Option இல் Automatic ஐ தெரிவுசெய்து வையுங்கள்
தாமாக இணைய இணைப்பை ஏற்படுத்தி இயங்கும் மென்பொருட்களை தவிர்ப்பது நல்லது
Signal சரிவர கிடைக்காத இடங்களில் Mobile Phone ஐ உபயோகிப்பதை தவிர்க்கவும்
3G அலைவரிசை (UTMS Mode) தேவைப்படாத சந்தர்ப்பங்களில் சாதாரண GSM Mode இல் பயன்படுத்தவும். (Setting - Network Setting - Network Mode - GSM)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Mobile Phone Bill இல் சிக்கனத்தை பேண
நீங்கள் நீண்டநேரம் கதைப்பவராய் இருந்தால் Per Minute Pakage ஐ தேர்வு செய்யவும். Short and Sweet ஆய் கதைப்பவராயின் Per Second Pakage ஐ தேர்வுசெய்வது இலாபமாய் இருக்கும்
இணையத்தை Mobile Phone இல் அதிகளவு உபயோகிப்பவராய் இருந்தால், உங்கள் வழங்குனரிடம் இருந்து பொருத்தமான பொதியை தேர்வு செய்யவும்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தோழர்களே!
மொபைல் போனினால் ஏற்படு விளைவுகள் பற்றிய பல்வேறு ஆராச்சிகளின் முடிவுகள் மனித குலத்துக்கு சாதகமாக இல்லை. ஆகவே பாவனையை இயன்ற அளவு குறைக்கவும்.
No comments:
Post a Comment