Wednesday, June 22, 2011

Mozilla Firefox இன் புத்தம்புதிய பதிப்பாகிய 5.0 வெளிவந்துவிட்டது

Mozilla Firefox ஆனது உலகம் முழுவதிலும் கணிசமான பாவனையாளர்களைக்கொண்ட இணைய உலாவியாகும். இது தனது புதிய பதிப்பாகிய Mozilla Firefox 5.0 ஐ வெளியிட்டுள்ளது. அதிக வேகம், புதிய வடிவம், மற்றும் மேம்படுத்தப்பட்ட புதிய வசதிகளுடன் பாவனையாளர்களின் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. Mozilla Firefox ஆனது மொபைல் போன்களுக்கு Support செய்யக்கூடிய உலாவியை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய Mozilla Firefox உலாவியை http://www.mozilla.com/en-US/firefox/new/ எனும் முகவரியில் பதிவிறக்கிக்கொள்ளலாம்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை