Sunday, June 5, 2011

அங்கவீனர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள Kinect இன் Wi-Go தொழில்நுட்பம்

Kinect இன் Wi-Go தொழில்நுட்பம் அங்கவீனர்களின் நாளாந்த நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

இத் தொழில்நுட்பம் B.O.S.S bot எனப்படும் தொழில்நுட்பத்தின் விருத்தியடைந்த வடிவமாகும். இவ் Wi-Go  தொழில்நுட்பத்தில் இயங்கும் Shopping-Cart (சிறப்பு சந்தைகளில் பயடன்படுத்தப்படும் தள்ளும் வண்டி) அங்கவீனர்களை தொடர்ந்து சென்று அவர்களின் கொள்வனவு நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும். இதுபற்றிய ஏனைய தொழில்நுட்ப செய்திகள் வெளிவராத நிலையில், இதுபற்றி வெளிவந்துள்ள அசையும் படம் மூலம் இதைப்பற்றி ஓரளவு விளங்கிக்கொள்ளக்கூடியதாகவுள்ளது.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை