Friday, July 22, 2011

பெட்டை நாய்க்கு வந்த நப்பாசை

ஸ்பெயின் நாட்டின் விகோ நகரை சேர்ந்தவர் தான் ஏஞ்சலஸ் துரன் எனப்படும் 49 வயதுப் பெண். இந்த கோமாளி சூரியன் தனக்கு சொந்தமென உரிமை கொண்டாடுகிறது. இவ்வாறான கோமாளித்தனமான எண்ணங்கள் அமெரிக்கர்களுக்கே ஏற்படுகெறது போலும். ஏனெனில் ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்தவர்கள் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




பல ஒளியாண்டு தொலைவில் உள்ள சூரியனுக்கு நான் தான் உரிமையாளர் என கூறி, அதற்குரிய ஆவணங்களை தயார் செய்து, ஸ்பெயின் நாட்டின் தொழில் துறை அமைச்சரிடம் கையளித்துள்ளார். 


சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பவர்கள் அதற்குஉரிய கட்டணத்தை தனக்கு செலுத்த வேண்டும் எனவும், அவர் கோரியுள்ளார். இதில் வரும் வருவாயில் 50 சதவீதத்தை அரசிடம் கொடுத்து விடுவதாகவும், 20 சதவீதத்தை ஓய்வூதிய நிதிக்கு அளிக்கவும், 10 சதவீத நிதியை உலகத்தின் பசி, பிணி போக்கும் திட்டத்துக்கு வழங்கப் போவதாகவும், 10 சதவீத நிதியை ஆராய்ச்சிக்காக செலவிடப் போவதாகவும், மீதமுள்ள 10 சதவீத நிதியை தான் வைத்துக் கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார்.
\
சூரியனை தெய்வமாக வணங்கி வருடம் ஒருமுறையாவது பொங்கல் செய்து சூரியனுக்கு உணவளிக்கும் தமிழன் கூட சும்ம இருக்க இந்த வெள்ளைக்கார சிறுக்கிக்கு வந்த நப்பாசைய பார்த்தீர்களா???


இவள் கையளித்த ஆவணங்களை பெற்றுக்கொண்ட ஸ்பெயின் நாட்டின் தொழில் துறை அமைச்சருக்கு புத்தி இல்லையா....!!!


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை