Wednesday, July 20, 2011

பூட்டினுக்காய் கவர்ச்சி காட்டும் இளம் பெண்கள் - Video இணைப்பில்

2000 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தவர் தான் பூட்டின் என அழைக்கப்படும்  விளாடிமிர் பூட்டின். இவர் தற்போது ரஷிய நாட்டின் பிரதமராக உள்ளார். அடுத்த வருட ஆரம்பத்தில் ரஷியாவில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற உள்ளது. இத்தேர்தலில் விளாடிமிர் போட்டியிடுகின்றார். இவருடைய வெற்றிக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர் ரஷியாவின் இளம் பெண்கள்.



Putin’s Army எனும் அமைப்பில் செயற்பட்டு வரும் பெண்கள் குழுவே பூட்டினுக்கு ஆதரவு திரட்டும் வகையில் கவர்ச்சி காட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். 


அவரது வெற்றிக்கு ஆதரவு வழங்குகின்றமைக்காக ரஷிய யுவதிகள் வீதிகளுக்கு வந்து ஆடைகளை களைதல் வேண்டும் என்று சமூக இணைப்பு இணையத்தளங்கள் மூலம் இவ் அமைப்பால் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

விளாடிமிர் பூட்டின்

இவ் அமைப்பினால் உருவாக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களின் பக்கங்களில் தரவேற்றப்பட்டுள்ள Video கீழே...



No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை