Wednesday, July 13, 2011

Zeyaan இன் தலைப்பாகட்டு பிரியாணி 13-07-2011

வாரம் ஒருமுறை பலவிதமான தகவல்களை, அம்சங்களை தொகுத்து தரும் பகுதியாக 'தலைப்பாகட்டு பிரியாணி' வெளிவருகிறது.


LG இன் உலகின் முதலாவது 3D Smartphon - LG Optimus 3D 


தென் கொரியாவின் LG நிறுவனம் உலகின் முதல்தர இலத்திரனியல் நிறுவனங்களில் ஒன்று. இதன் SmartPhone தயாரிப்பின் சாதனையே இந்த LG Optimus 3D.


இம் மாதத்தில் வெளிவந்துள்ள இது கண்ணாடி இல்லாமல் 3D வசதியை பயன்படுத்தும் வாய்ப்பினை தருகின்றது. அத்தோடு 5MP Camera மூலம் 3D தர Video க்களை பதிவு செய்யவும் முடியும்.


மேலும் இது பிரபலமான Andriod இயங்கு தளத்தில் இயங்குவதும் இதன் சிறப்பம்சமாகும்.


4.3 இஞ்ச் அளவிலான தொடுதிரை, HDMI Output, WiFi, 8GB அளவிலான உள்ளக சேமிப்பு வசதி, 32GB வரை மேம்படுத்தக்கூடிய Micro SD வெளியக சேமிப்பு வசதி, 1080p தரத்தில் Video பதியக்கூடிய வசதி போன்ற பல நவீன வசதிகளுடன் காணப்படும் இவ் Smart Phone பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலதிக தகவல்களுக்கு இங்கே அழுத்தவும்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


விஜய் உடன் சேரத்துடிக்கும் தீபிகா படுகோனே...!!!
ராணா மூலம் தமிழ் உலகில் தடம்பதிக்க இருக்கும் தீபிகா படுகோனே, இளைய தளபதி விஜய் உடன் நடிப்பதை ஆவலாக கொண்டுள்ளார்.


இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தில் நடிகை சோனம் கபூர் நேரம் இல்லாமல் விலகிக்கொள்ள, அந்த இடம் தீபிகாவுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


”ராணா” படத்தில் ரஜினியுடன் நடிக்கும் தீபிகா படுகோனே, விஜய் உடன் நடிக்க திகதிகளை அள்ளிக்கொடுத்து நடிக்க சம்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


தீபிகா படுகோனே IPL Cricket இல் வீரர் ஒருவருக்கு உதட்டோடு உதடு முத்தமிட்டு சார்ச்சைக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது - வீடியோ இணைப்பில்.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


டுபாயில் பெண் குளியலறையை எட்டிப்பார்த்த இலங்கையர்!!
டுபாய் சந்தைக் கட்டத் தொகுதியொன்றில் பெண்ணொருவர் குளியலறையில் இருந்த போது எட்டிப்பார்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள டொம் என்ற இலங்கையர், அக்குற்றத்தினை நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் பெண்களுக்கான குளியலறையில் இருந்த போது இவர் எட்டிப்பார்த்ததினை மற்றுமொரு பெண் பார்த்ததாக கூறப்படுகிறது.

குறித்த பெண் தான் கைகழுவிக் கொண்டிருந்த வேளையில் குறித்த இலங்கையர் பிலிப்பைன்ஸ் பெண் இருந்த குளியலறையை மற்றுமொரு குளியலறையின் கதவைச் சாத்திவிட்டு உள்ளிருந்து எட்டிப்பார்த்ததாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.வழக்கு தொடர்பான விசாரனைகளை எதிர்வரும் 27ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


மனதில் என்றும் இனிமையாக, எனக்கு மிகவும் பிடித்த பாடல்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


18+ மட்டும்


ஒரு காலேஜ் படிக்கிற பொண்ணு ஒருத்தி அவள் பாய் ப்ரெண்டை நைட் டின்னர் சாப்பிட தன்னோட வீட்டுக்கு வர சொன்னா..பையன் குஜால் ஆகிட்டான்…
உடனே ஒரு மெடிக்கல் ஷாப் பொய் காண்டம் வாங்கினான். மெடிக்கல் ஷாப் ஓனர் கிட்ட எப்படி காண்டம் மாட்டி செக்ஸ் செய்யணும்னு கேட்டு தெரிஞ்சி கிட்டு அந்த பொண்ணு வீட்டுக்கு போனவனுக்கு ஒரே அதிர்ச்சியா இருந்துச்சி … அந்த பொண்ணு வீட்டுல அவ மட்டும் தனியா இல்ல…அவ பெற்றோர்கள் இருந்தார்கள்.. அவன் தயங்கி தயங்கி உள்ளே வந்தான்…
அந்த பொண்ணு கேட்டா..’நீ இவ்ளோ வெட்க படுவேன்னு நான் எதிர்பார்கவே இல்லடா..’
அதுக்கு அந்த பையன் சொன்னான்..’உங்க அப்பா மெடிக்கல் ஷாப் வச்சிருப்பார்னு நானும் நினைச்சிப்பார்க்கவே இல்ல..

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை