Thursday, August 4, 2011

இரும்பு ரீச்சர் தேத்தா ஊத்துறா - வீடியோ இணைப்பில்

apanese ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பே இந்த ரீச்சர் ரோபோ. இது படிப்பிக்க மட்டுமல்ல தேநீர் ஊத்தவும் செய்யும்.




Tokyo Institute of Technology ஐ சேர்ந்த Osamu Hasegawa மற்றும் ஏனைய வல்லுநர்கல் இணைந்து self-organizing incremental neural network (SOINN) தொழில்நுட்பம் மூலம் அதாவது நிலைமைகளைப் புரிந்து செயற்படும் மேற்பார்வை அவசியமற்ற தொழில்நுட்பம் மூலம் இவ் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.


இவை கற்பித்தலுக்கு தேவையான தகவல்களை இணையம் மூலமும், சக ரோபோக்கள் மூலமும் திரட்டும் திறனைப்பெற்றுள்ளன.


இவற்றின் மேலதிக விசேட திறமை என்னவென்றால், உத்தரவுக்கு அமைய வெறும் தேநீரையோ அல்லது பால் தேநீரையோ தயாரிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன.


அது தொடர்பான வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.






No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை