Thursday, August 4, 2011

கழிவறையில் உடலுறவில் ஈடுபட்ட பெண் கையை இழந்தார்

நியூசிலாந்து பெண் ஒருவர் விடுமுறையை கழிக்க ஐரோப்பிய நாடான குறோடியா இல் உள்ள பல்மிசானா மரீனா தீவுக்கு வுக்கு சுற்றுலா சென்ற போதே இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.


பல்மிசானா மரீனா இல் குறித்த பெண் படகு சவாரி செய்தபோது பிருத்தானிய மைனர் ஒருவருடன் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக அவசர அவசரமாக கப்பலின் கழிவறைக்கு சென்று உடனடி காபி போல உடனடி உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்
zeyaan.blogspot.com
உடல்புணர்ச்சியின் போது ஓர் கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட பெண் வேகமாக எகிறிய போது அவரின் கை கழிவறை சிங் இல் பட்டு அது உடைந்து அவரின் கையில் ஏறியது.


மயக்கி கீழே சரிந்த அவரைப் பார்த்த பிருத்தானிய வாலிபர் அரைகுறை ஆடைகளோடு ஆற்றில் பாய்ந்து நீந்தியே ஓடிவிட்டார்.


தகவல் அடிப்படையில் அப் பெண்ணை மீட்ட பொலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆறு மணிநேர அறுவை சிகிச்சை நடைபெற்ற போதும் அப் பெண் தனது கையை இழக்க நேர்ந்தது.


பொலிசாரின் விசாரனையின் போது அப் பெண் நியூசிலாந்தை சேர்ந்த அமி எனவும் 20 வயதானவர் என்றும் தெரியவந்துள்ளது. பெண் மயக்க நிலையில் இருக்கின்றமையால் பிருத்தானிய மைனர் குஞ்சின் விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.


தீவை சுத்திப்பார்க்க போன அம்மணி தேவையில்லாததுகளை சுத்தி பார்த்ததால் ஏற்பட்ட விபரீதம் தான் இது!


பல்மிசானா மரீனா தீவு


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை