Saturday, August 6, 2011

சீனாவில் மார்பகங்களை தீண்டும் திருவிழா - படங்கள் இணைப்பில்

மூடநம்பிக்கைகளுக்கு பெயர் போன இடம் சீனா. சீனாவில் சில பகுதிகளில் இன்றும் கூட பல மூடப்பழக்கவழக்கங்கள் கைக்கொள்ளப்படுகின்றன. அதில் ஒன்று தான் இந்த மார்பகங்களை தீண்டும் திருவிழா.




சீன கலண்டரில் ஆகஸ்ட் மாதம் பசியுடன் அலையும் பேய்களுக்கான மாதம் ஆகும். இக்காலத்தில் பேய்கள் கிளம்பி சுத்தித்திரியும் காலம் என சீன மக்களால் நம்பப்படுகிறது.

சீனாவின் யுன்னான் மாகாணத்தில் 14ம்,15ம் மற்றும் 17ம் திகதிகளில் மார்பகங்களை தீண்டும் திருவிழா கொண்டாடப்படுகிறது.

அது என்ன கன்றாவித் திருவிழானு பாக்கிறீங்களா.... ஆண்கள் பெண்களின் மார்பகங்களை தொட்டு வரவேற்பதே இத்திருவிழா ஆகும்.

அத்தோடு பிரமாண்டமாக செய்யப்பட்ட மார்பக வடிவ பொம்மைகளை காட்சிப்படுத்தல் மற்றும் ஊர்வலமாக கொண்டு செல்லல் என்பனவும் நடைபெறுகின்றன.



ஹி....ஹி..... நாங்களும் சீனாக்கு போவோமா..... (வெட்டிடுவாங்க... இந்த திருவிழாவில சீன ஆண்கள் மட்டும் தான் தீண்டலாமாம்...)

ஏன் நாங்க தீண்ணினா தீண்டுப்படாதா என்ன...


No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை