Sunday, June 12, 2011

மனித உணர்வுகளை முகத்தில் காட்டும் குழந்தை ரோபோ

யப்பான் ஒசாகா பல்கலைக்கழகத்தை சேர்ந்த கிஷாஷி ஸ்கிஹாரா, யுய்சிரோ யோசிகாவா மற்றும் பேராசிரியர் மினோரு அசாடா ஆகியோரால் அபிவிருத்தி செய்யப்பட்டதே இந்த 'அஃப்ஃபெட்டோ' எனப் பெயரிடப்பட்ட மனித முக உணர்வுகளை வெளிக்காட்டக்கூடிய குழந்தை ரோபோ.
இவ் ரோபோ 1-2 வருடங்கள் வயதைக் கொண்ட குழந்தை முகத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.




இதன் இயந்திர உட் கட்டமைப்பு கீழுள்ள அசையும் படத்தில் காட்டப்பட்டுள்ளது







கீழே உள்ள படத்தில் அவ் இயந்திரக் குழந்தையால் வெளிப்படுத்தக்கூடிய உணர்வுகள் காட்டப்பட்டுள்ளன.




யப்பானிய ரோபோட்டிக் சமூகத்தின் 28 வது மாநாட்டில் இவ் ரோபோ காட்சிப்படுத்தப்பட்டது.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை