Green Fluorescent Protein (GFP) என்பது ஒளிர்ப்புடைய இயற்கைப் புரதமாகும். இவர்கள் இச் சோதனைக்கு தேவையான GFP ஐ ஜெல்லி மீன் (Jelly Fish) இல் இருந்து பெற்றுள்ளனர்.
இச் செயன்முறைக்கு கூர்ப்பு பொறிமுறை (Genetically Engineering) பொறிநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இரு கண்ணாடிகளுக்கு இடையில் 1 inch அளவிலான கொல்கலனில் GFP பதார்த்தத்தை நிரப்பி அதன் மீது நீல நிற ஒளியினைப் பாய்ச்ச மனித சிறுநீரக கலம் பச்சை நிற லேசர் கற்றையை காழ்ந்தது. (வெளியிட்டது).
மனித சிறுநீரகக் கலத்தின் முப்பரிமான தோற்றம் கீழுள்ள வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment