கடைகளில் ஆடைகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து பின்னர் அவற்றைப் போட்டுப்பார்த்து அளவு சரிவரவில்லையென்று மீண்டும் கடைகளுக்கு சென்று சிரமங்கள் மத்தியில் மாற்றியெடுப்பது நம்மில் பலருக்கு வாடிக்கையாகும். இனி அந்த சிரமம் இல்லை.
Hawes & Curtis எனும் பிருத்தானிய நிறுவனம் இதற்கு தக்க தீர்வை கண்டுதந்துள்ளது. அவர்கள் தயாரித்த கருவியை எமது உடலில் மாட்டிக்கொண்டால் போதும், நமது உடைகளின் அளவுகளுக்கேற்ப அக்கருவி தனது உருவத்தில் மாற்றத்தை ஏர்படுத்தி அவ் ஆடையை எமது உடலில் கனகச்சிதமாக பொருந்த வைத்து விடுகின்றது.
ஆண்களின் உடலமைப்புக்கு முதலில் தயாரான இக்கருவி சில கால இடைவெளியின் பின்னர் பெண்களின் உடலமைப்புக்கு பொருந்தும் வகையிலும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள அசையும் படங்களின் மூலம் இக்கருவியின் செயற்பாடுகளை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.
Tuesday, June 14, 2011
Subscribe to:
Post Comments (Atom)
அதிகம் பார்க்கப்பட்டவை
-
Chelsea Charms எனும் பெண் உலகிலேயே பெரிய மார்பகங்கள் உடையவர் என்ற பெருமையை பெற தயாராகி வருகிறார். பெரிய மார்பகங்களுக்கான கின்னஸ் சாதனையை ந...
-
இலங்கையில் தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தன்னினச் சேர்க்கைச் செயல்பாடுகளுக்கு பேஸ் ப...
-
பெண்களின் மார்பக மசாச் இற்கு ஆண் ஊழியர்களை அனுமதிக்க வேண்டுமெனக் கூறி சீனாவை சேர்ந்த அயா யுன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள...
-
நாஜி படை வீரர்களுக்கு செக்ஸ் பொம்மைகளை வழங்க ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் ரகசியமாக உத்தரவிட்டது தற்போது அம்பலமாகியுள்ளது.
-
ரஷியாவின் Meshchovsk நகரில் சிகை அலங்கார நிலையம் வைத்திருந்தவர் தான் இந்த 28 வயதாகும் ஆல்ஜா எனும் பெண். இவரது கடையில் திருடும் நோக்கோடு ...
-
2008 ம் ஆண்டு என நினைக்கிறேன், இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நேரம். சமாதான காலத்தில் திறக்கப்பட்ட வடக்கையும்...
-
அழகுக்கு பெயர் போன தாய்வானில் 2011 ற்கான மிஸ் தாய்வான் போட்டி 13 ஆகஸ்ரில் நடைபெற்றது. அதிலே கலந்து மக்களை கெலிப்படையச் செய்த அழகிகளின் படங...
No comments:
Post a Comment