^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
University of Illinois இன் மின் கடத்துதிறன் கொண்ட பேனா மை
University of Illinois இன் Professors Jennifer Lewis and Jennifer Bernhard தலைமையிலான ஆராட்சிக்குழு வெள்ளியை அடிப்படை மூலகமாகக் கொண்ட மின் ஊடுபுகவிடக்கூடிய அதாவது கடத்துதிறன் உடைய மையை கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது இம் மையை உபயோகித்து எழுதப்படும் எழுத்துக்கள் மின்னை கடத்தும். இம் மையானது இலகுவில் உலரும் தன்னை கொண்டது. அத்தோடு நெகிழ்வுத்தன்மை உடைய கடதாசி போன்ற பதார்த்தங்களிலும் இதைப்பயன்படுத்தி மின்சுற்றுக்களை வரைய முடியும். அத்தோடு Inkjet Printers இல் இம் மையைப்பயன்படுத்தி மின்சுற்றுக்களை பிரதியெடுக்கவும் பயன்படுத்தலாம்.
இத்தொழில்நுட்பத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
முத்தம் காப்பாற்றிய உயிர்... சீனாவில் சம்பவம்...!!!
சீனாவில் மனவிரக்தியடைந்த இளைஞன் தற்கொலைக்காக குறித்த பாலம் ஒன்றில் இருந்து குதிக்க முயன்றுள்ளார். அப்போது அவரின் காதலி என்று சொல்லிக்கொண்டு அங்கே பிரசன்னமான பெண்ணொருவர் தனது முத்த மழையில் அவரை நீராட்டினார்.
அந்த சமயத்தை பயன்படுத்திய பொலீசார் விரைந்து செயற்பட்டு அவ் இளைஞனை மீட்டனர்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மனதில் என்றும் இனிமையாக, எனக்கு மிகவும் பிடித்த பாடல் - காதலர்களுக்காக
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
18+ மட்டும்
ஒரு வர்த்தகர் (businessman) மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு அன்றிரவு காம இன்பம் அளிப்பதானால் ஆயிரம் ரூபாய் தருவதாகச் சொன்னார். அவளும் சம்மதிக்க, இருவரும் சேர்ந்து அந்த இரவை ஆனந்தமாகக் கழித்தனர். காலையில் அந்த வர்த்தகர் அவளிடம் ‘நான் என் செக்ரடரியிடமிருந்து அவள் இரவு திரும்பிப் போவதற்கு முன்னால் என் பணப்பையை வாங்கிவைத்துக்கொள்ள மறந்துவிட்டேன், அதனால் கையில் பணம் இல்லை. காலை ஆபீஸ் போனதும் என் செக்ரெடரியிடம் சொல்லி உனக்கு ஒரு காசோலை (cheque) அனுப்பச் சொல்கிறேன். அதை வங்கியில் கொடுத்து பணம் பெற்றுக்கொள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
சொன்னபடியே ஒரு காசோலை வந்தது – ஆனால் அது ஆயிரம் ரூபாய்க்கு அல்ல, ஐந்நூறு ரூபாய்க்கு மட்டும்தான். அதனுடன் ஒரு கடிதம் இருந்தது:
“உங்கள் அபார்ட்மெண்டுக்கு வாடகையாக ரூபாய் 500/= இணைக்கப் பட்டுள்ளது. ஒப்பந்தப்படி ரூபாய் ஆயிரம் அனுப்பாமல் பாதித் தொகை அனுப்புவதற்கான காரணங்கள்:
1. இதுவரையில் யாருக்கும் விடப்படாத புது அபார்ட்மெண்ட் என்று நினைத்தேன். அப்படி இல்லை, பலமுறை வாடகைக்கு விடப்பட்ட அபார்ட்மெண்ட்தான் என்று தெரிகிறது.
2. அபார்ட்மெண்டில் தேவையான அளவு வெப்பம் இருக்கவில்லை.
3. அது கச்சிதமான சிறு அபார்ட்மெண்டாக இருக்குமென்று நினைத்தேன். ஆனால் விஸ்தாரமாக, எனக்கு வேண்டிய இடம் போக சுற்றி வெற்றிடம் இருந்தது.
எனவே பேசினதில் பாதித்தொகை போதுமென்று கருதுகிறேன்.”
அடுத்த நாளே அவருக்கு அந்த 500 ரூபாய்க்கான காசோலை திரும்பி வந்துவிட்டது. அதனுடன் ஒரு கடிதம் இருந்தது. கடிதத்தின் வாசகம்:
1. இவ்வளவு அழகான அபார்ட்மெண்டை உங்கள் ஒருவருக்காக கட்டிமுடித்த நாளிலிருந்து காலியாக வைத்திருப்பேன் என்று எதிர்பார்ப்பது மதியீனம்.
2. அபார்ட்மெண்டில் தேவையான அளவு வெப்பத்தை உண்டுபண்ண சரியான ஸ்விட்சை (switch) ஆன் (on) செய்வது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை. அது என் தவறல்ல.
3. என் அபார்ட்மெண்ட் கச்சிதமாக இருக்கவேண்டிய அளவில்தான் இருக்கிறது. என்ன, அதை சரியாக நிரப்ப உங்களிடம் தேவையான அளவு சாமான் (furniture) இல்லாததால் வெற்றிடமாகத் தெரிகிறது.
எனவே நீங்கள் அனுப்பிய இந்த 500 ரூபாய்க் காசோலையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, ஒப்பந்தப்படி முழுத்தொகையையும் அனுப்பிவைக்கவும்.
No comments:
Post a Comment