Thursday, July 7, 2011

வைத்த ஆப்பை மீள பெற்றது Blogger - Html Editor புதிய டாஷ் போர்ட்டில்

Blogger தனது புதிய Dashboard ஐ அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. அதை தெரிந்தெடுக்கப்பட்ட சில பாவனையாளர்களுக்கு மாத்திரம் பரிசாதனை ரீதியாக பயன்படுத்த சந்தர்ப்பம் வழங்கியிருந்தது. அச்சந்தர்ப்பம் எனக்கு கிட்டியதைப் பற்றியும், Beta Version இல் உள்ளடக்கப்பட்ட மாற்றங்கள் பற்றியும்

Blogger இன் புதிய டாஷ் போர்ட் (Dashboard) வரமா? சாபமா? எனும் தலைப்பில் பதிவிட்டிருந்தேன்

அப்புதிய Dashboard  இன் பாரிய குறைபாடாக அதில் Html Editor உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் Blog என் கட்டமைப்பில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டின், அதனை தரவிறக்கி, மாற்றம் செய்து, மீண்டும் பதிவேற்றவேண்டி இருந்தது.


அதுபற்றி பல முறைப்பாடுகள் Blogger Development Team க்கு சென்றதைத் தொடர்ந்து தற்பொழுது Html Editing வசதியை மீண்டும் ஏற்படுத்தித் தந்துள்ளது Blogger.

அத்தோடு கவர்ச்சி கட்டமைப்பிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை படங்களாக கீழே இணைத்துள்ளேன்.


Html Editor








2 comments:

Anonymous said...

வடை எனக்குதான்,உபயோகமன பதிவு நன்றி. இந்த புதிய டாஷ்போர்ட் எனக்கும் வேணும்னா என்ன பண்ணனும்?

admin said...

பின்னூட்டத்துக்கு நன்றி. Blogger பரீட்சார்த்த முறையில் தான் இச் சேவையை வழங்கிவருகின்றது. வெகுவிரைவில் அனைவருக்கும் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை